
Share With Your Friends
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்! இந்த பக்கத்தில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்கும் ஆன பாடப்புத்தகங்களை உங்களுக்கு கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் தமிழக பள்ளிக்கல்வித்துறையால் புதிய பாடத்திட்டத்தின் கீழ், திருத்தியமைக்கப்பட்டு வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்கள் ஆகும். இவை, இந்த கல்வி ஆண்டுக்கு ஏற்ற பாடப்புத்தகங்கள் ஆகும். இவற்றை, நீங்கள் எளிதில் பிடிஎஃப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மொழிப் பாடப்புத்தகங்கள், தமிழ்வழி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் ஆங்கிலவழி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் என தனித்தனியே பிரித்து கொடுத்துள்ளோம். எனவே, நீங்கள் எளிதில் அவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். அவர்களுக்கும் பயனுள்ள வகையில் அமையட்டும். மேலும், இது போன்ற கல்வி சார்ந்த படைப்புகள் மற்றும் தகவல்களுக்கு நமது இணையம் மற்றும் யூடியூப் சேனலை பின்தொடருங்கள்.
12th Std Language Books :
12th Std English Medium Text Books
12th Std Tamil Medium Text Books
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript